“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!” | Interview with actor Prakash Raj - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!”

ல்ல நடிகர் என்ற முகத்துடன் ‘கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் கலைஞன்’ என்ற அடையாளமும் இப்போது பிரகாஷ்ராஜுக்கு. குரல் மட்டும் கொடுக்காமல் சுயேச்சை வேட்பாளராகக் களம் காணவும் தொடங்கிவிட்டார். தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்தவரை பெங்களூரில் சந்தித்தேன்.