நான்காம் சுவர் - 25 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

நான்காம் சுவர் - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

மக்கான சிறைச்சாலைகள், இரும்புக் கம்பிகளால் ஆனவை யல்ல. சமயங்களில் அவை நம்முடைய அறைகளாகவும், அலுவலகங்களாகவும், இந்தச் சமூகமாகவும் மாறிவிடுகின்றன. பேசுவதற்கு மனிதர்கள் இல்லாமலும் அல்லது மனிதர்கள் இருந்தும் பேசுவதற்கு ஏதுமில்லாமலும்போகிறபோது, சுதந்திர வெளி இருந்தும் மனச்சிறையில் இரும்புக் கதவுகளால் தானே தன்னைப் பூட்டிக்கொண்டு தனக்கான சாவிகளைத் தொலைத்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் தன் விடுதலைக்கான ஒரு சொல்லைக் கண்டடைய, தேடி அலைந்துகொண்டே இருப்பார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க