சோறு முக்கியம் பாஸ்! - 49 | Maya Bazaar hotel in Sankagiri - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/02/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 49

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

புதிது புதிதாக உணவகங்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. தொழிலில் போட்டி அதிகமாகிவிட்டது. நிறைய படித்துவிட்டு, ஊர் உலகெல்லாம்  சுற்றி, சூழலைப் புரிந்துகொண்டு சிலர்  களத்துக்கு வருகிறார்கள். தீம் ரெஸ்டாரென்ட்டுகளில்  ஆரம்பித்து வித்தியாசமான உணவுகளை உருவாக்குவது வரை, இன்று வருகின்ற இளைஞர்கள் வித்தியாசமாக யோசிக்கிறார்கள். அந்தச் சிந்தனைகள், உணவகத்துக்குத் தனித்த அடையாளத்தைத் தருகின்றன. கடந்த பத்தாண்டுகளில், சென்னை உட்பட தமிழகத்தின் பெருநகரங்கள் பலவற்றில் இப்படி வித்தியாசமான உணவகங்கள் ஏராளம் உருவாகியிருக்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க