“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?” | Interview With actor Atharvaa - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி?”

“ ‘பூமராங்’ படத்துக்கு முன்னாடியே கண்ணன் சார் வேறொரு கதை சொன்னார். சில காரணங்களால அது வொர்க்கவுட் ஆகலை. அப்புறம், சொன்ன கதைதான் இது. விவசாயிகள் பிரச்னையைப் பேசப்போற படம். விவசாயத்துக்குத் தண்ணியில்லாம அவங்க கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது அவ்வளவு வருத்தமா இருக்கு. நம்ம இளைஞர்களும் இந்தப் பிரச்னைக்குத் தொடர்ந்து களத்துல இறங்கிப் பேசுறாங்க. அப்படி ஒருத்தனாதான் நான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். சிம்பிளா சொன்னா, படத்துல இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி நான்!” - அதர்வா முகத்தில் அவ்வளவு உற்சாகம்!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close