வேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி! | Untold achievements of Edappadi Palaniswami - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

வேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி!

துவரை தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. ‘எடப்பாடியெல்லாம் முதல்வர் ஆவார்’ என்று தமிழக மக்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஏன், எடப்பாடி முதல்வராவார் என்று எடப்பாடியே கனவுகண்டிருக்க மாட்டார். எப்படியோ, அந்தக் கொடுங்கனவு நனவாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. தான் முதல்வர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறார் எடப்பாடியார். இருந்தாலும் அவருக்குத் தன்னடக்கம் அதிகம். இதோ அவர் சொல்லாமல் விட்ட சில சாதனைகள்...  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close