காதல் ’96 | Prem Kumar talks about Love and 96 Movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

காதல் ’96

னைவி, தனலட்சுமி. மகள், சாலை வேதா. இவர்களுக்குத் துணையாகக் காலா, க்யூட்டி, டைகர், த்ரிஷா என ஒரு டஜன் பூனைகள். அன்பும் ஆனந்தமும் விளையாடுகிற வீடு அது. மனிதருக்கு இயற்கைதான் காதல் என நினைத்தால், இயற்கையான குணமே காதல்தான். பன்முகக் காதலனாக இருக்கிறார், ஒளிப்பதிவாளரும் ‘96’ படத்தின் இயக்குநருமான பிரேம்குமார்.     

[X] Close

[X] Close