இது காதல் சின்னம்! | Interview With vj anjana Kayal Chandran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

இது காதல் சின்னம்!

‘கயல்’ சந்திரமெளலி, அஞ்சனா இருவரின் காதல் வாழ்க்கையில் இப்போது ஒரு குட்டி இளவரசன்.

‘`இப்போ நினைத்தாலும் அந்த நிமிடங்கள் சிலிர்ப்பாதான் இருக்கு. அஞ்சனாவுக்கு டெலிவரி நடக்கும்போது என்னை பிரசவ அறைக்குள் அனுமதித்தார்கள். என் கண்ணெதிரே என் மகன் பிறந்ததைப் பார்த்தேன். அவனை முதலில் என் கையில்தான் கொடுத்தார்கள். அப்படியே ஓடிப்போய் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டேன். அம்மாவுக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல், ஆனந்தக்கண்ணீரால் என்னைத் தேற்றினார்கள். அப்போ இருந்த அன்பைவிட, அஞ்சனாவின் மேல் இன்னும் அதிகமாகியிருக்கு’’ என்று பரவசமாகிறார் சந்திரன்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close