என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை! | Vellore Women Get No Caste No Religion’ Certificate - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!

சென்ற வாரம் செய்திகளிலும் விவாதங்களிலும் அதிகம் இடம்பெற்ற பெயர்களில் ஒன்று ம.ஆ.சிநேகா. ‘சாதி, மதமற்றவர்’ என்று சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதாலேயே கவனம் குவித்தவர். பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது, ‘சாதி, மதம் குறிப்பிட விருப்பமில்லை’ என்று எழுதுவதற்கான உரிமை தமிழகப் பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால் ‘சாதி, மதமற்றவர்’ என்று ஒருவருக்குச் சான்றிதழ் அளிக்கப்படுவது இதுதான் முதல்முறை.   

[X] Close

[X] Close