அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்? | Are Governors dominating the state government? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?

படங்கள்: அ.குரூஸ்தனம்

`ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்ற அறிஞர் அண்ணாவின் கேள்விக்கு, ஆயுசு அறுபது. ஆனால், இன்னமும் ஆட்டுத்தாடிகளுடன் மல்லுக்கட்டி வருகிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள். புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை வாசலுக்கு முன்பு தர்ணா செய்துகொண்டிருக்கிறார் மாநில முதல்வர் நாராயணசாமி. அங்கேயே சாப்பிட்டு, இரவில் அங்கேயே படுத்து நாராயணசாமி தன் போராட்டத்தைத் தொடர்கிறார்.  டெல்லியில், அதிகாரிகளை நியமிக்கக்கூட வழியில்லாமல் அல்லாடிவருகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர் என்பதால் நாராயணசாமியைச் சந்தித்து ஆதரவும் தெரிவித்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். 

[X] Close

[X] Close