ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்! | People behind Stalin's current politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!

ளபதியாக இருந்த ஸ்டாலின், தலைவரானபிறகு அவருடைய நடவடிக்கைகள் அப்படியே மாறிவிட்டன. மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சிப்பதில் வேகம், கட்சிக்காரர்கள் சிலர் தவறான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுப்பதில் காட்டும் தீவிரம், சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் தன்மை என்று பல மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. தந்தை கருணாநிதி இருந்தவரை தலைமையின் வழிகாட்டுதலிலும் நிழலிலும் வளர்ந்தவர் ஸ்டாலின். தலைவர் ஆனபிறகு அவரின் நிழல்களாக, நிகழ்காலப் பயணிகளாக இருப்பவர்கள் இவர்கள்.    

[X] Close

[X] Close