நான்காம் சுவர் - 26 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

நான்காம் சுவர் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

நிர்வாணமாக அலைந்தபோது, மனிதர்களுக்குள் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லை. இலைகளைக்கொண்டு மறைத்தபோதும் யாரும் யாரையும் எந்தவிதமான பார்வை கொண்டும் பார்க்காமல்தான் இருந்திருப்பார்கள். ஆடை வந்தபோதுதான், மனிதனுக்குள் அகம்பாவம் வந்தது; கச்சை கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை ஏளனத்தோடு பார்க்கவைத்தது. கோட் சூட் அணிந்த வர்க்கத்தின் மத்தியில் நைந்த புடவையில் நின்றபோது, அது சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆடைதான் மனித சமூகத்தின் முதல் அரசியல்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close