வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

வலைபாயுதே

facebook.com/ Ovia Rajamoni

அண்மையில் லயோலா கல்லூரி மாணவர் களிடையே உரையாற்றியபோது கீழே உள்ள சாதியினருக்குத்தான் நிறைய சலுகைகள் கிடைக்கிறது என்று மேலே உள்ள சாதி மாணவர்கள் நினைத்தால் தாராளமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து தங்கள் பிள்ளைகளையும் கீழே உள்ள சாதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என நான் குறிப்பிட்டேன். எனக்கு அவ்வாறு பேசும் வாய்ப்பைத் தந்தது இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள். 

[X] Close

[X] Close