2018 டாப் 10 பிரச்னைகள் - வளர்ச்சித்திட்டங்கள் யாருக்காக?

கோ.சுந்தர்ராஜன் சூழலியல் செயற்பாட்டாளர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ருடந்தோறும் ஒரு பேரழிவை எதிர்கொண்டுவருகிறது தமிழ்நாடு. பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில்கூட எப்போதாவது நிகழும் இயற்கைப் பேரிடர்கள், கடந்த சில ஆண்டுகளாக வருடாந்தர நிகழ்வாகிவருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தமிழ்நாடும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick