2018 டாப் 10 பிரச்னைகள் - வதந்திகளை நாம் விரும்புகிறோமா? | 2018 Top 10 Problems - rumours - Ananda Vikatan | ஆனந்த விகடன்

2018 டாப் 10 பிரச்னைகள் - வதந்திகளை நாம் விரும்புகிறோமா?

மனுஷ்ய புத்திரன் கவிஞர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

வெ
றுப்பின், வன்முறையின் முதன்மை யான கருவியாக வதந்திகள் மாறிய ஆண்டு 2018. தனிமனிதர்கள்மீதான வன்முறைகள், சமூகங்களுக்கு இடையிலான மோதல்கள், சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள் என வதந்திகள் மூட்டிய நெருப்பு, ஆண்டுமுழுக்கப் பற்றியெரிந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick