அடங்க மறு - சினிமா விமர்சனம் | Adanga maru - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

அடங்க மறு - சினிமா விமர்சனம்

வேலையில் இருந்தபோது செய்யமுடியாததை, பொதுமக்களில் ஒருவராக செய்துமுடிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரியின் ஆவேசம்தான் ‘அடங்க மறு.’

 ஒரு கொலை வழக்கில் அதிகாரபலமிக்க குற்றவாளிகளை ‘ஜெயம்’ ரவி கைது செய்ய, பழிக்குப்பழி முயற்சியில் ரவியின் குடும்பம் பலியாகிறது. வேலை, குடும்பம் என சகலவற்றையும் இழந்தவரிடம் எஞ்சியிருப்பது கோபம் மட்டுமே! தன் டெக்னாலஜி மூளையை மூலதனமாக வைத்து எதிரிகளைத் தேடித் தேடி வேட்டையாடுவதே கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick