சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம் | Silukkuvarpatti Singam - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சிலுக்குவார்பட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

ரு `ஆஃபாயில்’ எப்படி சில்வண்டை சிங்கமாக மாற்றுகிறது என்பதுதான் சிலுக்குவார்பட்டி சிங்கத்தின் ஒன்லைன்.

என்வுகவுட்டருக்கு அஞ்சி தலைமறைவாக இருக்கும் பயங்கரமான ரவுடி சாய்ரவி. அவருக்கு அரசியல்வாதி ஒருவரை தீர்த்துக்கட்டுகிற அசைன்மென்ட். அவருடைய போட்டுத்தள்ளும் ப்ளானில் ஆன்திவேயில் நாயகன் விஷ்ணு விஷாலுடன் ஏற்படும் ‘ஆஃபாயில்’ மோதலில் மீண்டும் லாக்கப்புக்குள் செல்கிறார். விஷ்ணுவிஷாலை கொலைவெறியோடு சாய்ரவி துரத்த, நாயகன் பல கெட்டப்புகள் போட்டு லாகவமாக தப்பிக்கிற சிரிப்பு எபிசோட்கள்தான் சிங்கத்தின் மிச்ச சொச்சம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick