“மீம் கிரியேட்டர்ஸ் கொஞ்சம் கவனமா இருங்க!” | Interview with Hiphop Adhi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“மீம் கிரியேட்டர்ஸ் கொஞ்சம் கவனமா இருங்க!”

சினிமாடார்மிக் லீ - படங்கள்: ப.சரவணகுமார்

`மீசைய முறுக்கு’ மூலம் நாயகனாக பிரமோட் ஆனவர் இசையமைப்பாளர் `ஹிப்ஹாப்’ ஆதி.  இப்போது மீண்டும் நாயகனாக `நட்பே துணை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பட வேலைகளில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தேன். ``ஜல்லிக்கட்டு டைம்ல நடந்த விசாரணையை எல்லாம் என்னால மறக்கவே முடியாது ப்ரதர். படத்துல பார்க்கிற மாதிரியெலாம் கோர்ட் இல்ல. பயங்கரமா இருந்துச்சு...” என ஜாலியாகப் பேசத் தொடங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick