அப்போலோ... அப்பப்பா கணக்கு!

ப்போலோவில் 75 நாள்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான செலவுப் பட்டியல்  ரிலீஸ் ஆகியிருக்கிறது. கன்சல்டேஷன், டாக்டர் ரிச்சர்டு பியெல், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவர்கள் எனத் தனித் தனியாகக் கட்டண விவரங்களை அதில் தொகுத்திருக்கிறார்கள். மொத்தம் செலவான 6.85 கோடி ரூபாயில் உணவுச் செலவு மட்டும் 1.17 கோடி ரூபாய். அப்போலோ மருத்துவமனைச் செலவை அ.தி.மு.க. தலைமை செலுத்தியிருக்கிறது. இதில் 44.56 லட்சம் ரூபாய் பாக்கி வேறு. இவை வெளிவந்த நம்பர்கள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick