ஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

பெருந்தமிழர் விருது  - இந்திரா பார்த்தசாரதி

55 ஆ
ண்டுகளாகத் தன் படைப்புப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் படைப்பிலக்கியத்தின் எல்லா வெளிகளிலும் இயங்கும் இவர் எழுதிய முதல் சிறுகதையே, ஆனந்த விகடனில் ‘முத்திரைச் சிறுகதை’யாக வெளியானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick