ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா, ரமணன்

``அண்டை நாட்டினர்கள் உங்களுக்கு வரி கட்டமுடியாது நாங்கள் போருக்குத் தயார் என்கிறார்கள்?’’

``அப்போ உடனடியாக நாங்கள் உங்களுக்கு வரி கட்டுகிறோம் என அறிவித்துவிடுங்கள்!’’

- மகிழினி மணி.எம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick