சோறு முக்கியம் பாஸ்! - 43 | Food: manna mess in acharapakkam - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சோறு முக்கியம் பாஸ்! - 43

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரு நல்ல உணவகத்தின் தன்மை என்பது, நல்ல பொருள்களை வாங்குவதில்தான் அடங்கியிருக்கிறது. நல்ல காய்கறியையோ, தரமான இறைச்சியையோ வாங்கிச் சமைத்தால் சாப்பாடு இயல்பாகவே நன்றாக இருக்கும். ஆனால், பல உணவகங்களுக்கு, வியாபாரிகளிடம் விற்காமல் மிஞ்சிய காய்கறிகள், இறைச்சிகள், மீன்கள்தாம் போய்ச் சேருகின்றன. விலை கொஞ்சம் முன்பின் இருப்பதால் சங்கட மில்லாமல் உணவகம் நடத்துபவர்கள் இதை வாங்கிக்கொள்கிறார்கள். இப்படிக் கழித்துக்கட்டிய இரண்டாம் தரப் பொருள்களை வாங்கி, அதை மேம்படுத்துவதற்காக நிறமிகளையும் ருசியூட்டிகளையும் கொட்டுகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick