இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

இன்பாக்ஸ்

டிசம்பர்-25, 2003 நயன்தாராவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். அவருடைய முதல் திரைப்படமான ‘மனசினக்கரே’ வெளியான தினம். அப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி நயனின் ரசிகர்கள் சோஸியல் மீடியாவை அலறவிட்டனர்.   மாஸ் ஹீரோக்களுக்குச் செய்வதுபோல  #15yearsofnayanism என்கிற ஹேஷ்டேகில் அவருடைய அருமை பெருமைகளை, சாதனைகளை, வாழ்த்துகளைக் குவித்துத் தள்ள... அது நாள்முழுக்க டிரெண்டானது. லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick