இது விகடன் மாஸ்! | Ananda Vikatan Cinema Awards function - Ananda Vikatan | ஆனந்த விகடன்

இது விகடன் மாஸ்!

வ்வோர் ஆண்டும் தலைசிறந்த கலைஞர்களையும் படைப்புகளையும் முடிசூடி கௌரவிக்கிற தமிழ்த்திரையுலகின் நம்பர் ஒன் மேடை ‘ஆனந்த விகடன் - சினிமா விருதுகள் விழா.’  2018-ம் ஆண்டுக்கான விழா, சென்றவாரம் சென்னை  வர்த்தக மையத்தில் கோலாகமாக நடந்து முடிந்தது. தமிழ்த்திரையுலகமே ஒன்றுகூடிய விழாவில் எண்ணற்ற திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்விலிருந்து சில அசத்தலான தருணங்களின் தொகுப்பு இங்கே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick