ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

``என் மனைவிக்கு பட்டுப்புடவைகள் வாட்ஸ் அப்  மாதிரி...’’

``எப்படி...?’’

``கட்டின புடவையைத் துவைத்து பீரோல வைக்கும் போது `லாஸ்ட் ஸீன்'னு டேட் போட்ட ஸ்டிக்கரை ஒட்டிடுவா...’’

- அதிரை யூசுப்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick