நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்! | jallikattu rekla race festival - Ananda Vikatan | ஆனந்த விகடன்

நல்ல உழவு மாடுதான் ரேஸ்ல ஜெயிக்கும்!

நம்மாழ்வார் சொன்னதை மறவாதே!

ட்டுவண்டிப் பந்தயம், சீட்டுப்பந்தயம் எனப் பல பெயர்கள் உண்டு. பொதுவாக அறியப்படும் பெயர் `ரேக்ளா ரேஸ்.’புழுதிபறக்கச் சீறிப்பாயும் அந்த வண்டிக்காளைகள் பற்றியும் தமிழ்ப் பாரம்பர்ய விளையாட்டின் பின்னணிகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு தேனி மாவட்ட கிராமங்களுக்குப் பயணமானோம்…

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick