உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா | Ananda Vikatan Nambikkai Awards - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

மிழின் சிறந்த படைப்புகளை, படைப்பாளிகளைக் கொண்டாடவும், 2018-ன் டாப் 10 மனிதர்களையும் இளைஞர் களையும் அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் தோரணம் கட்டியது ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா.’ எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், சமூகச் செயற் பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகப் பிரபலங்கள் என ஏராளமான ஆளுமைகள் கலந்துகொண்ட விழாவின் சில துளிகள் இங்கே:

நீங்க எப்படி பீல் பண்றீங்க