ரீல் VS ரியல் | tamil cinema reel vS real - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

ரீல் VS ரியல்

த்திரிகையாளர்னதும் `முதல்வன்’ படத்துல வர்ற அர்ஜுன் மாதிரி, கோட் சூட் போட்டுகிட்டு, முதல்வரையே டென்ஷன் பண்றமாதிரி கேள்வி கேட்டுகிட்டு, சர்க்காரோட நேரடித் தொடர்புல இருக்கிற ஆளா இருப்பாங்கங்கிற மாதிரிதான் உங்க மனசு ஒரு உருவம் கொடுக்குது. ஆனா, நிஜத்துல நான் அப்படி இருக்கமாட்டேன். நான் மட்டுமல்ல, எந்தப் பத்திரிகையாளரும் அப்படி இருக்கமாட்டாங்க. நம்ம தமிழ்சினிமா இப்படி வேற யார், யாரை எப்படியெல்லாம் அபத்தமா, யதார்த்தமில்லாம காட்சிப்படுத்தியிருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குவோமா மக்களே...

நீங்க எப்படி பீல் பண்றீங்க