தேவுடு! | telugu cinema review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

தேவுடு!

தெலுங்கு சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் `என்.டி.ராமாராவ்’. திரையில் கிருஷ்ணராக தோன்றி தன் ரசிகர்களை பக்தர்களாக மாற்றியவர். கட்சி தொடங்கி ஒன்பதே மாதங்களில் அரியணை ஏறி ஆட்சிசெய்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக சொல்கிறது `என்டிஆர் கதாநாயக்குடு’.