விஸ்வாசம் - சினிமா விமர்சனம் | Viswasam - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

விஸ்வாசம் - சினிமா விமர்சனம்

பெற்றோரின் ஆசையைக் குழந்தைகள்மேல் திணிக்கக் கூடாது என மாஸ் ஹீரோ வழியாக மெசேஜ் சொல்கிறது விஸ்வாசம்.