“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!” | Interview With director S.R.Prabhakaran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

“அந்த இன்னொருவர்... சஸ்பென்ஸ்!”

“எல்லாரும் கதைக்கு வேணும்ங் கிறதை டைட்டிலா வைப்பாங்க. ஆனா, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ கதைக்கு நேரெதிரான டைட்டில். பெரியாரின் பிள்ளைகளைப் பற்றிய கதைன்னு சொல்லலாம். சசி சார், சூரின்னு மொத்தம் ஆறு பேர். இவங்களைச் சுத்திதான் கதை நகரும். சாதி, மதம் தேவையில்லைன்னு பெரியார் ஊன்றிய கொடியை இந்தப் படத்துல உயரத்தில் பறக்க விட்டிருக்கோம்.”