“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது” | Interview With cinematographer P.C.Sreeram - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”

“இந்தப் பயணத்துல நிறைய மறக்க முடியாத நினைவுகள். ஆனா, அதைத் திரும்பிப் பார்த்து அசைபோடுற அளவுக்கு எனக்கு நேரமில்லை. எல்லாரும் சேர்ந்து உருவாக்கி வெச்சிருக்கிற  இந்த பிராண்ட் பிம்பத்துக்கும் தனிப்பட்ட எனக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அது யார்யாரோ உருவாக்கி வெச்சது. அதையெல்லாம் சுமந்துட்டுத் திரியக்கூடாது; கடந்து போயிடணும்.  அதையே நினைச்சுட்டிருந்தா தேங்கி நின்னுடுவோம். அவ்வளவுதான்.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க