பத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா? | The reality of 10 percent reservation for ‘economically backward - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

பத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா?

ரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மற்றோர் இரவில் ஜி.எஸ்.டி அமலாக்கம் என ‘சர்ஜிக்கல்’ தாக்கு தல்களை நடத்திய மத்திய பி.ஜே.பி அரசின் சமீபத்திய ‘அட்டாக்’ பொதுப்பிரிவினர் எனப்படும் முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப் படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க