“சூர்யா எனக்கு செல்லம்!” | Interview with Samuthirakani - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

“சூர்யா எனக்கு செல்லம்!”

“பார்ட் டூ படம் எடுக்கிறதுல எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘நாடோடிகள் 2’, ‘அடுத்த சாட்டை’ இந்த ரெண்டு படமும், அந்தந்தப் படங்களோட பார்ட் டூ கிடையாது.” ஆர்வமாக உரையாடலைத் தொடங்குகிறார், சமுத்திரக்கனி. பரபரப்பாகப் படங்களை இயக்கிக்கொண்டிருப்பவர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகராகவும் பிஸி! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க