இது இயற்கையோடு நிகழும் உரையாடல்! | Interview With director ram - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

இது இயற்கையோடு நிகழும் உரையாடல்!

‘பேரன்பு’ ரிலீஸுக்கான வேலைகளில் பரபரப்பாக இருக்கிறது இயக்குநர் ராமின் அலுவலகம். ‘கொஞ்சம் பிளாக் டீ கிடைக்குமா?’ உதவியாளர்களிடம் கேட்டபடி வந்து அமர்கிறார் ராம். பக்கத்து அறையில் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையின் தந்தியொலி மென்மையாக ஒலிக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க