“நான் துறவி அல்ல!” - இளையராஜா | Interview With Ilaiyaraaja - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

“நான் துறவி அல்ல!” - இளையராஜா

படங்கள்: கார்த்திக் சீனிவாசன்

சைக்கு ஏழு ஸ்வரங்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை ஐந்து ஸ்வரங்கள்தான். இ....ளை....ய...ரா...ஜா.  மகிழ்ச்சியோ சோகமோ பரவசமோ கண்ணீரோ புன்னகையோ அதை இளையராஜா இசையில் கரைப்பவர்கள் நாம். அத்தகைய மகத்தான கலைஞன் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பிரமாண்ட விழா எடுப்பதற்கான ஆயத்தவேளையில், ராஜாவைச் சந்தித்தோம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க