“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!” | Interview With director Ranjit Jeyakodi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

“அன்பும் சமயங்களில் வன்முறைதான்!”

‘இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும்’ - ஜெயகாந்தன்  சிறுகதையின் இந்தத் தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். இஸ்பேடு ரொம்பத் திமிரானது, இதயம் ரொம்ப அழகானது. இந்த இரண்டு முரண்பாடுகளும் சந்திக்கும் புள்ளியில்தான் என் கதை தொடங்குது” எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.