ஒடிசா மாறிக்கொண்டிருக்கிறது... | Odisha Hockey Men’s World Cup Bhubaneswar 2018 - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

ஒடிசா மாறிக்கொண்டிருக்கிறது...

‘விளையாட்டுக்கு உலகை மாற்றும் ஆற்றல் உண்டு. நம்பிக்கையற்ற இடத்தில், நம்பிக்கையை விதைக்கும். இன முரண்பாடுகளை வேகமாக உடைத்தெறியும்.’