“நான் 98 சதவிகிதம் போராளி!” | Interview With Jignesh Mevani - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

“நான் 98 சதவிகிதம் போராளி!”

‘தேர்தலில் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி’ எனத் தெரிந்தவுடன், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தங்கள் கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தன. பா.ஜ.க-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்்தில் வாகை சூடினார். சில வாரங்களுக்கு முன் சென்னை வந்திருந்த ஜிக்னேஷ் மேவானியைச் சந்தித்தேன். உரையாட வாய்த்த நேரம் சிறிது. எனினும் ஆழமும் அகலமும் நிறைந்த உரையாடல் அது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க