வரிச் சேமிப்புக்கு 10 வழிகள்! | ten ways of tax savings - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

வரிச் சேமிப்புக்கு 10 வழிகள்!

சேமிப்பு ஸ்பெஷல்

ருமானத்தின் பெரும்பகுதியை வருமான வரியாகக் கட்ட வேண்டி யிருக் கிறது எனப் புலம்பு பவர்கள் ஏராளம். சில எளிய வழிகளைப் பயன்படுத்தி இந்த வருமானவரிக்கான செலவை சட்டபூர்வமாகவே மிச்சப்படுத்த முடியும். அப்படிப்பட்ட 10 வழிகள் இங்கே... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க