சரிகமபதநி டைரி - 2018 | Music Concerts in chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

சரிகமபதநி டைரி - 2018

தியாக பிரம்ம கான சபாவின் மெயின் ஹால் மேடையில் மையமாக வயலின் ஏ.கன்யாகுமரி. பக்கத்தில் சீடர் எல்.ராமகிருஷ்ணன். பக்கவாத்தியத்துக்கு, தவிலுடன் திருவல்லிக்கேணி சேகர். தபலாவுடன் ராஜேந்திர நகோட். மோர்சிங் உண்டு, ராஜசேகர்.