“அறநிலையத்துறை அவசியம் தேவை!” | Interview With justice k.chandru - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

“அறநிலையத்துறை அவசியம் தேவை!”

‘பாக்கத்தானே போற... இந்த பொன்.மாணிக்கவேல் ஆட்டத்த...’’ என்று கெத்து காட்டி வந்த ‘சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு’ ஐ.ஜி-க்கு எதிராக அவர் துறை சார்ந்த அதிகாரிகளே புகார் கொடுத்திருப்பது யாரும் எதிர்பாராத அதிர்ச்சி. இந்நிலையில், ‘சிலைக்கடத்தல் வழக்குகளில், எந்தவொரு அர்ச்சகரையும் பொன்.மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி
கே.சந்துருவைச் சந்தித்தேன்.