இலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு! | Interview With Lyricist Asmin - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

இலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு!

பாடலாசிரியர் அஸ்மின் பேட்டி

மிழ் சினிமாவையும் இலங்கைத் தமிழர்களையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்குத் தமிழக சினிமாமீது காதல் கொண்டவர்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க