வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க! | AIADMK in a dilemma over alliance with BJP - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ரசுப்பள்ளிகளில், இரண்டு மாணவர்கள் தவறு செய்து விட்டால், இருவரையும் எதிரெதிரே நிற்கவைத்து, ஒருவருடைய காதுகளை மற்றவரைப் பிடிக்க வைத்து, இருவரையும் சேர்ந்து தோப்புக்கரணம் போடச் சொல்வார் ஆசிரியர்.  இருவரும் ‘உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே’ என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.