சோறு முக்கியம் பாஸ்! - 46 | palaniappa mess pudukkottai - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 46

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ணவு சிறக்க உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய அறுசுவைகள் தேவை. ஆனால் உணவகம் சிறக்க இந்த அறுசுவைகள் மட்டும் போதாது. அறுசுவைகளோடு சேர்த்து அன்பு, உபசரிப்பு, புன்சிரிப்பு என நவசுவைகள் வேண்டும். இந்த உளவியலைத்தான், ‘ஒப்பிய உவகையோடு உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்... முப்பழமொடு பாலண்ணம் முகம் கடுத்திடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும்தானே’ என்று ஒளவை பாடுகிறார். எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் உபசரிப்பில் குறையிருந்தால் ருசிக்காது. இதைப் பல உணவகங்களில் அனுபவபூர்வமாக உணரமுடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க