நான்காம் சுவர் - 22 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

நான்காம் சுவர் - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

‘ஒவ்வொரு கலைஞனும் ஆரம்ப காலத்தில் கத்துக்குட்டிதான்!’ - ரால்ஃப் வால்டோ எமர்சன்.

 அணுகுண்டு ஜர்க்கினை அணிந்தபடி, இரண்டு கைகளிலும் கனரகத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வெறிகொண்டு சுட்டுக்கொண்டிருந்தார் விஜயகாந்த். கீழே `புரட்சிக்கலைஞர் நடிக்கும் கேப்டன் பிரபாகரன்’ என்று பேனரில் எழுதிக்கொண்டிருந்தார் டிஸோசா. சட்டகத்தில் இழுத்துக் கட்டும் போதுதான் கவனித்தார். ``லேய் எரப்பானி... விசயகாந்துக்குக் கண்ணுதாம்லே விசேசம்... சுடலமாடன் கணக்கா உக்ரமா இருக்கும். கைல துப்பாக்கிய வெச்சுக்கிட்டு... கண்ணு சும்மா தெறிக்கவேணாமா!” என்று காடாத்துணியை சட்டகத்தில் இறுக்கிக் கட்டி, சாந்தமாக இருந்த கண்களை உக்கிரமாக தனது தூரிகையால் எழுதினார் டிஸோசா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க