தமிழகம் என்ன சொல்கிறது? | Discuss about Parliament Election in Tamil Nadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/05/2019)

தமிழகம் என்ன சொல்கிறது?

‘தமிழகம் எப்போதுமே தனித்துவமான மாநிலம்’ என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் பக்கம் சாய, தமிழகமோ எதிர்த்திசையில் நின்று குரலெழுப்பியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி ஆட்சிக்கு எதிரான மனநிலை தமிழகத்தை முழுவதுமாக ஆக்கிரமித்தது. நீட், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறிக்காக அக்லக் கொல்லப்பட்டாலும், காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றுக்கு எதிர்க்குரலை, தமிழகம் பதிவுசெய்தது. இதுவரை சமூக வலைதளங்களில் ‘கோ பேக் மோடி’ சொல்லி, சர்வதேச டிரெண்டு ஆக்கிய தமிழர்கள் தங்கள் வாக்குகள் மூலம் ‘கோ பேக் மோடி’ சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவோ, ‘கம் பேக் மோடி’ சொல்லியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க