“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!” | Director Subramaniam Siva interview about Vellai Yaanai Movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

ழுது பாவிய வயலில், கையிலிருக்கும் முறத்திலிருந்து விதைகளை அள்ளி, பயபக்தியோடு தூவிக்
கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. திரையில் விரியும் காட்சிகளில், புதுவயலின் சேற்று வாசனை நாசிக்குள் ஏறுகிறது. எடிட்டிங் வேலையிலிருந்த இயக்குநர் சுப்பிரமணிய சிவா உற்சாகமாகிறார்...