பிட்ஸ் பிரேக் | Cinema Bit News - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

பிட்ஸ் பிரேக்

யோக்யா, அடங்கமறு, இமைக்கா நொடிகள் என, நடித்த மூன்று படங்களுமே போலீஸ் படங்கள் என்பதால், அடுத்து நடிக்கிற படங்களில் வேறுமாதிரி கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ராஷி கன்னா. சித்தார்த்தோடு ‘சைத்தான் கா பச்சா’ என்கிற காமெடி படம், விஜய்சேதுபதியோடு `கடைசி விவசாயி’ மற்றும் `சங்கத் தமிழன்’,  விஜய்தேவரகொண்டாவோடு ஒரு ஆக்‌ஷன் படம் என வித்தியாசமான படங்களில் நடிக்கிறார். ராஷிக்குப் பிடித்த நடிகர் அஜித்தானாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க