ரோலிங் சார் | Cinema Bit News - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

ரோலிங் சார்

*தனக்குத் திருமணம் நடக்கவிருப்பதாகப் பரவிவரும் செய்தி வெறும் வதந்திதான் எனக் கூறியுள்ளார் சிம்பு.

*ராஷ்மிகா மந்தனா, அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகியிருக்கிறார். அடுத்து வரவிருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்துக்கு, முந்தைய படத்தைவிட 50% உயர்ந்துள்ளதாம் அவரது சம்பளம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க