இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’ | Imsai Arasan and Indian Part 2 movies Pending issue - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

ஷங்கர் - வடிவேலு - லைகா முக்கோணச் சிக்கலின் முடிச்சுகள்!

மிழ் சினிமாவில் ‘கத்தி’ படத்தின் மூலம் வலுவாகக் கால்பதித்தது, லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம். முதல்படமே மெகாஹிட். அடுத்தடுத்து ரஜினி, கமல் என மெகா காம்பினேஷனில் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க